Term -2 Class:8 Social-His 2. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social-His 2. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
Term -2 Class:8 Social-His 2. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தகர தொழிற்சாலைக்கு _______________ புகழ்பெற்ற இடமாகும்.
வங்காளம்
டாக்கா
பீகார்
சௌராஷ்டிரா
____________ நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில் மயமாக்கவின் செயல்பாடு தொடங்கியது.
19
18
17
16
1874-ம் ஆண்டு குல்டி என்ற இடத்தில் முதன்முரையாக நவீன முறையில் ____________ தயாரிக்கப்பட்டது.
எஃகு
தாமிரம்
வெண்கலம்
இரும்பு
195-ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கையின் படி தொழிற்துறையானது _______________ வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று
ஆறு
நான்கு
இரண்டு
___________ம் ஆண்டின் காலக்கட்டத்தை தொழில் துறையின் மீட்பு காலமாகக் கருதலாம்.
1980
1970
1990
1960
மின்சார உற்பத்தியின் ஆசியாவில் ____________ நாடு மூன்றாவது மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது.
இந்தியா
வங்காளம்
நேபால்
கம்பளி
கான்பூரில் _______________ தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்றன.
No comments:
Post a Comment