Term -2 Class:8 Social-His 1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social-His 1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி
Term -2 Class:8 Social-His 1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
‘வித்’ என்ற சொல்லின் பொருள் _______________ ஆகும்.
அறிதல்
பெறுதல்
குறைதல்
வருதல்
1980 ஆம் ஆண்டு தட்ச சீலத்தை பாரம்பரியத் தளமாக அறிவித்த அமைப்பு ______________ ஆகும்.
யுனெஸ்கே
WHO
FAO
யுனிசெப்
நாளந்தா பல்களைக்கழகம் பீகாரில் உள்ள ______________ இல் அமைந்துள்ளது.
ராஜகிருகம்
பனாரஸ்
ஜெய்பூர்
பீடார்
உட்ஸ் கல்வி அறிக்கை ___________ம் ஆண்டு இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
1854
1853
1855
1954
வார்தா கல்வித் திட்டத்தை _________________ உருவாக்கினார்.
காந்தியடிகள்
பகத்சிங்
நேரு
ராஜராம் மோகன் ராய்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10 + 2 + 3 என்ற கல்வி அமைப்பை பரிந்துரை செய்த அமைப்பு ____________________ கல்விக்குழு.
D.S. கோத்தாரி
புதிய கல்வி கொள்கை
டாக்டர். இராதாகிருஷ்ணன்
தேசிய கல்விக் கொள்கை
தற்போது கல்வித் துறை _____________ பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பொதுப்
மாவட்டப்
மாநிலப்
மத்தியப்
பல்லவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் __________________ எனப்பட்டன.
கடிகை
கல்லூரி
பள்ளிக் கூடம்
குருகுலம்
யுவான் - சுவாங் என்பவர் ____________ நாட்டு பயணி ஆவார்.
சீனா
கிரேக்க
அமெரிக்கா
போர்ச்சுகீசு
சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு _____________.
No comments:
Post a Comment