Term -2 Class:8 Social Geo 2. இடர்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social Geo 2. இடர்கள்
Term -2 Class:8 Social Geo 2. இடர்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சூறாவளி, புயல்கள், வறட்சி போன்றவை ____________ ஆல் ஏற்படும் இடர்களாகும்.
இயற்கை
மனிதனால்
சமூகத்தினால்
எதுவுமில்லை
நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு, நிலம் அமிழ்தல் போன்றவை ______________ சார்ந்த இடர்களாகும்.
நிலவியல்
ஏரிமலை
நீரியல்
வளிமண்டலத்தால்
கீழ்க்கண்டவற்றில் காற்று மாசுபடுத்திகளில் இரண்டாம் நிலை மாசுபடுத்தியை கண்டறிக.
பனிப்புகை
சல்பர் டை ஆக்சைடு
நைட்ரஜன் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு __________% ஆகும்.
20.95
78.09
0.03
0.01
செர்னோபில் அணு உலை விபத்து ___________ அன்று நிகழ்ந்தது.
26 ஏப்ரல் 1986
25 ஏப்ரல் 1988
26 ஏப்ரல் 1987
26 ஏப்ரல் 1988
இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட ஆண்டு _____________.
2004
2007
2006
2008
‘சுனாமி’ என்ற சொல்லில் ‘நாமி’ என்ற சொல்லின் பொருள் _____________.
அலை
கடல்
நீரோட்டம்
துறைமுகம்
தமிழ்நாட்டில் _____________ பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
கொடைக்கானல் & உதகமண்டலம்
கொடைக்கானல்
உதகமண்டலம்
கொல்லிமலை
நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் ____________ஆல் பாதிக்கப்படுகின்றன.
வறட்சி
சுனாமியால்
மழையால்
வெள்ளத்தால்
‘சுற்றுச்சூழல் உயிர் கோளப்பெட்டகம்’ என ______________ அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment