Term -2 Class:8 Social Geo 1. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social Geo 1. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
Term -2 Class:8 Social Geo 1. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
______________ பழங்காலத்திலிருந்தே மனித குலத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
இடம் பெயர்தல்
கண்டுபிடிப்பு
பேசுதல்
வரைதல்
இடைக்காலம் என்பது ___________ ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைக் குறிக்கிறது.
11
12
13
14
இடம் பெயர்தலின் விளைவாக ________________ ஏற்படுகிறது.
இவை அனைத்தும்
சமூக விளைவுகள்
பொருளாதார விளைவுகள்
சுற்றுச்சூழல் விளைவுகள்
மந்தை இடமாற்றம் என்பது மக்கள் ______________ உடன் இடம் பெயர்தலாகும்.
கால்நடை
மனிதர்கள்
பறவைகள்
விலங்குகள்
மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் இடம்பெயர்வு ____________ இடப்பெயர்வாகும்.
அனிச்சையான
பருவகால
நீண்டகால
தன்னார்வ
மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் ______________ காரணிகளாகும்.
உந்து
இழு
போக்குவரத்து
பொருளாதார
17-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் காலம் _____________ காலமாகும்.
நவீன
இடை
பண்டைய
இவை அனைத்தும்
பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கிய காரணம் _____________.
திருமணம்
உறவினர்
தொழில்
கல்வி
_____________ லிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்தல் அதிக அளவில் காணப்படும் இடப்பெயர்வாகும்.
கிராமம்
நகரம்
வட்டம்
மாவட்டம்
இடம் பெயர்வானது மற்றும் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.
No comments:
Post a Comment