Term -2 Class:8 Social-Civics 3. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social-Civics 3. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
Term -2 Class:8 Social-Civics 3. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மது அருந்தியதை கண்டறிய _____________ பரிசோதனை செய்யப்படுகிறது.
சீரற்ற சுவாச
இதய
இரத்த
சீறுநீர்
_____________ விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே ஆகும்.
சிவப்பு
மஞ்சள்
ஆரஞ்சு
பச்சை
வாகனம் ஓட்டும் போது சாலையின் _________ பக்கமாக செல்வதுடன் சரியான முறையாகும்.
இட
நடு
வல இட
வல
கட்டாயக் குறியீடுகல் பொதுவாக ______________ வடிவில் இருக்கும்.
வட்ட
முக்கோண
செவ்வக
சதுர
இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் பாராளுமன்றத்தால் ___________ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த்து.
1989
1988
1987
1986
ஒளிரும் ____________ சமிக்ஞை எரிந்தால் முழுமையாக வாகனத்தை நிறுத்த வேண்டும்.
சிவப்பு
வெள்ளை
பச்சை
மஞ்சள்
தகவல் குறியீடுகள் பொதுவாக ___________ வடிவில் இருக்கும்.
செவ்வக
சதுர
முக்கோண
வட்ட
பொதுவாக முக்கோண வடிவில் கானப்படும் குறியீடுகள் ______________ குறியீடுகளாகும்.
எச்சரிக்கை
கட்டாயக்
தகவல்
இவை அனைத்தும்
ஒவ்வொரு ஆன்டும் ____________ மாதம் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment