Term -2 Class:8 Social Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் - True or False - clickhere

clickhere Term -2 Class:8 Social Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Term -2 Class:8 Social Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1699-ல் இங்கிலாந்தில் கொண்டு வரப்பட்டது.
பதில்:-
2. ஐ.நா. சபை 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் நிறுவப்பட்டது.
பதில்:-
3. இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
பதில்:-
4. 1995 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாடு இரண்டாவதாக நடைப்பெற்றதாகும்.
பதில்:-
5. ஆங்கில உரிமைகள் மசோதை, 1689-ல் கொண்டுவரப்பட்டது.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..