Term -2 Class:8 Social-Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Social-Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
Term -2 Class:8 Social-Civics 2. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வரதட்சணைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ____________.
1961
1861
1761
1891
பெண்களின் திருமண வயது __________ என்பது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
21
18
20
22
குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989-ஆம் ஆண்டு ____________இல் வெளியிடப்பட்டது.
நவம்பர் 20
நவம்பர் 19
அக்டோபர் 20
அக்டோபர் 19
____________ பிரிவு குழந்தைத் தொழிலாளர் முறைக்யைத் தடை செய்கிறது.
24
39
27
25
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் ___________இல் உள்ளது.
புதுடெல்லி
புதுச்சேரி
மதுரை
சென்னை
மனித உரிமைகள் பிரகடனத்தில் ____________ சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
30
40
50
29
அரசாங்கத்தை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் ______________ உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல்
வாழ்வியல்
சமூக
பொருளாதார
உலக மனித உரிமைகள் அறிவிப்பு __________க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
500
400
600
700
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக்காலம் ____________.
5 ஆண்டுகள் & 70 வயது வரை
5 ஆண்டுகள்
70 வயது வரை
65 வயது வரை
ஹேபியஸ் கார்பண் சட்டம், 1679, ___________ மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்டமாகும்.
No comments:
Post a Comment