clickhere
Term -2 Class:8 Social-Civics 1. சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல்
Term -2 Class:8 Social-Civics 1. சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கீழ்க்கண்டவர்களுள் சமூக சீர்திருத்தவாதியை கண்டறிக.
இராஜாராம் மோகன்ராய்
சாராபாய்
ஐசக் நியூட்டன்
குமரகுருபரர்
சமயச்சார்பின்மை என்ற சொல் _____________ வார்த்தையான செகுலம் என்பதிலிருந்து பெறப்பட்டது.
லத்தீன்
சமஸ்கிருதம்
பிரெஞ்சு
கிரேக்கம்
அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலைபிடாதிருத்தல் ______________ எனப்படும்.
சமயச்சார்பின்மை
ஆன்மீகம்
ஆதிக்கம்
ஆத்திகம்
சமயச்சார்பின்மை இந்தியாவில் ______________ வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மக்களாட்சி
குடியாட்சி
தனிநபர் ஆட்சி
முடியாட்சி
எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமையை ___________ பிரிவு வழங்குகிறது.
25 (1)
27
25 (2)
26
இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கு ______________ கல்வி தேவைப்படுகிறது.
சமயச்சார்பற்ற
மத
சமய
கணினி
________________________இல் சமயச்சார்பின்மை என்பது பொதுக் கல்வியை அனைத்து சமய ஆதிக்கத்திலிருந்தும் விடுவிப்பதாகும்.
கல்வியில்
மதத்தில்
சமயத்தில்
உரிமையில்
அரசு உதவி பெறும் கல்வி நிறுவன்ங்களில் பாகுபாடு காட்ட தடை என்பது ____________ பிரிவில் இடம் பெர்றுள்ளது.
29 (2)
29 (1)
27
28
சமயச்சார்பற்ற கல்வி பொருள் முதல்வாத கொள்கை மற்றும் _____________ கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
ஆன்மீக
ஆதிக்கம்
ஆத்திகம்
சமயச்சார்பு
இந்திய அரசியலமைப்பு தனிநபர்களை அவர்களின் _____________ மற்றும் நடைமுறைகளுடன் வாழ அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment