Term -2 Class:8 Science 7. கணினி வரைகலை - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 7. கணினி வரைகலை
Term -2 Class:8 Science 7. கணினி வரைகலை
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
Tux Paint என்பது ஒரு ___________செயலி.
ஓவியப்பயிற்சி
வேர்ட்
எக்ஸெல்
அனிமேஷன்
படங்களை திருத்தம் செய்ய பயன்படுவது _____________
கருவிப்பட்டை
உதவிப்பகுதி
பலவிதக்கருவி
தலைப்புத்திரை
_______________ பகுதியானது தேவையான உதவிகளையும் தகவல்களையும் வழங்கும்.
உதவிப்பகுதி
படம் வரையும் பகுதி
பலவிதக்கருவி
கருவிப்பட்டை
விடுபட்ட எண்கள் செயல்பாடு _____________________ விளையாட்டில் உள்ளது.
No comments:
Post a Comment