Term -2 Class:8 Science 6. வளரிளம் பருவம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 6. வளரிளம் பருவம்
Term -2 Class:8 Science 6. வளரிளம் பருவம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சி ஆண்களுக்கு முடிவடையும் வயது ஏறக்குறைய _______
19-20
19-25
17-19
22-24
பருவடைதலில் ____________முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஹார்மோன்கள்
சமூக-பொருளாதார நிலை
உடல் கொழுப்பில் அளவு
ஊட்டச்சத்து
பருவடைதல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி_____________
இவை அனைத்தும்
கமூகுபொருளாதார நிலை
ஊட்டச்சத்து
உடல் கொழுப்பு
மாதவிடாய் சுழற்சி _______________ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஹார்மோன்கள்
சத்தற்ற நொறுக்குத்தீனி
சத்தான உணவு
ஊட்டச்சத்து
வளரிளம் பருவத்தினருக்குத் தேவையான முக்கியமான கனிமங்கள் _______________________
இவை அனைத்தும்
கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு
தைராய்டு தொடர்பான நோய்களைத் தடுக்க பயன்படுவது ___________
அயோடின்
இரும்பு
துத்தநாகம்
கால்சியம்
ஆண் மற்றும் பெண் இன வேறுபாட்டை காட்ட உதவும் பண்கபுகள்__________
இரண்டாம் நிலை பால் பண்புகள்
முதல்நிலை பால் பண்புகள்
ஆடம்ஸ் ஆப்பிள்
இவை அனைத்தும்
மாதவிடாயின் போது புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களின் _____________________ உற்பத்தி.
நின்றுவிடுகிறது
குறைகிறது
அதிகரிக்கிறது
மாற்றமில்லை
கால்சியம் _____________தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ்
அனீமியா
மாத விடைவு
மாதவிடாய்
பருவமடைதலின் போது முதன் முதலில் தோன்றும் மாதவிடாய் __________________________ எனப்படுகிறது.
No comments:
Post a Comment