Term -2 Class:8 Science 5. இயக்கம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 5. இயக்கம்
Term -2 Class:8 Science 5. இயக்கம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
_________________________ என்பது தன்னிச்சையற்ற இயக்கம்.
சுவாசித்தல்
ஓடுதல்
நடத்தல்
சாப்பிடுதல்
ஓர் உயிரினம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வது ______________________ எனப்படும்.
இடம்பெயர்தல்
இயக்கம்
நடத்தல்
ஓடுதல்
மனிதன் உட்பட பெரும்பாலான முதுகெலும்பிபளில் காணப்படும் அடிப்படை செயல்பாடு ___________
இயக்கம்
இடம்பெயர்தல்
உணவு தயாரித்தல்
இவை அனைத்தும்
சீட்டே எனப்படும் ஏராளமான நீட்சிகளைக் கொண்டது__________
மண்புழு
வண்ணத்துப் பூச்சி
பாம்பு
மீன்
கரப்பான் பூச்சியில் _____________________ ஜோடி இணைந்த கால்கள் உள்ளன.
மூன்று
இரண்டு
ஆறு
நான்கு
_____________________ன் போது பறவையின் இறக்கைகள் மற்றும் வால் விரிந்து காணப்படுகிறது.
மிதந்து ஊர்தல்
உட்கார்ந்திருத்தல்
கீழ்நோக்கிய அசைவு
பறத்தல்
__________ன் இயக்கம் சறுக்கு இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பாம்பு
மண்புழு
கரப்பான்பூச்சி
மீன்
மீன்கள் ___________உதவுகின்றன நீந்துகின்றன.
துடுப்பு
வால்
செதில்கள்
தசைகள்
அமீபாய்டு இயக்கம் ___________ மூலம் நடைபெறுகிறது.
போலிக்கால்கள்
சிலியாக்கள்
சீட்டே
கால்கள்
____________________ வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் எந்த ஒரு இயக்கமும் காணப்படாது.
No comments:
Post a Comment