Term -2 Class:8 Science 3. காற்று - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 3. காற்று
Term -2 Class:8 Science 3. காற்று
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆக்ஸிஜன் பற்றி பொருந்தாததை தேர்வு செய்க.
பசுமை இல்ல விளைவு
எரிவதற்கு துணை
உயிர்வாழ்தல்
வெடிபொருள்
தனித்த நிலையில் வளிமண்டத்தில் ஆக்ஸிஜன் சதவீதம் ______________
21
70
90
45
ஆக்ஸிஜன் உலோகங்களுடன் இணைந்து ____________தருகிறது.
உலோக ஆக்சைடு
கார்பன்- டை-ஆக்சைடு
கார்பன் மோனாக்சைடு
வினையில்லை
துரு என்பது _____________
நீரேறிய இரும்பு ஆக்சைடு
இரும்பு ஆக்சைடு
பெரஸ் ஆக்ஸைடு
உலோக ஆக்ஸைடு
பின்வருவனவற்றுள் எது / எவை ஆக்ஸிஜனின் பயன்கள்___________
இவை அனைத்தும்
லவாய்சியர்
நியூட்டன்
மைக்கேல் பாரடே
____________________ என்பவர் முதன் முதலில் காற்றில் இருந்து நைட்ரஜனைப் பிரித்தெடுத்தார்.
கார்ல் வில்கம் ஷீலே
லவாய்சியர்
நியூட்டன்
மைக்கேல் பாரடே
மனித உடலில்_____________ அதிக அளவில் காணப்படும் தனிமம் நைட்ரஜன் ஆகும்.
நான்காவது
அமிலம்
காரம்
சிறிது அமிலத்தன்மை
நைட்ரஜன் வாயு ஒரு ____________
நடுநிலைத்தன்மை கொண்டது
அமிலம்
காரம்
சிறிது அமிலத்தன்மை
கால்சியம் நைட்ரஜனுடன் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தருவது _______________
கால்சியம் நைட்ரைட்
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
அமோனியம் சல்பேட்
அம்மோனியம் கார்பனேட்
நைட்ரஜன் ஹைட்ரஜனுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து தருவது ______________
No comments:
Post a Comment