Term -2 Class:8 Science 2. மின்னியல் - True or False - clickhere

clickhere Term -2 Class:8 Science 2. மின்னியல்

Term -2 Class:8 Science 2. மின்னியல்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தமாகும்.
பதில்:-
2. குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் மின்னாற்றலை புலிக்கு இடமாற்றம் செய்யும் முறைக்கு புவித்தொகுப்பு என்று பெயர்.
பதில்:-
3. பக்க இணைப்பில் அனைத்து மின்கூறுகளும் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்.
பதில்:-
4. தொடர் இணைப்புச் சுற்றில் மின் சுற்றிலுள்ள அனைத்தும் கூறுகளிலும் சமஅளவிலான மின்னோட்டம் பாயும்.
பதில்:-
5. மின்சலவைப் பெட்டியில் மின்னோட்டக் கம்பியானது மின்காப்புறை மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..