Term -2 Class:8 Science 2. மின்னியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 2. மின்னியல்
Term -2 Class:8 Science 2. மின்னியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
அதிக மின் அழுத்தத்திற்கும், குறைந்த மின் அழுத்தத்திற்கும் இடையேயான வேறுபாடு _______________
மின்னழுத்தம்
மின்சார ஓட்டம்
மின்னோட்ட வேறுபாடு
மின்னோட்டம்
பொருளொன்றில் மின் துகள்கள் இருப்பதைக் கண்டறிய பயன்படும் அறிவியல் கருவி ____________
நிலைமின் காட்டி
அம்மீட்டர்
நுண்ணோக்கி
மின்னழுத்தமானி
நிலைமின் காட்டியின் தத்துவம்____________
மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்கும்
அயனிகள் அதன் எலக்ட்ரோடுகளிலிருந்து வெளிப்படுகின்றன
மின்னாற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது
இவை எதுவும் இல்லை
தங்க இலை நிலைமின்காட்டியை வடிவமைத்தவர் ______________________
ஆபிரகாம் பெனட்
வில்லியம் கில்பர்ட்
தாமஸ் எடிசன்
இவர்களில் யாரும் இல்லை
தங்க இலை நிலைமின்காட்டியில் பயன்படுத்தப்படும் உலோகங்கள்_____________
தங்கம், வெள்ளி
தாமிரம்
அலுமினியம் , வெள்ளி
தங்கம்
மின்னல் என்பது மேகங்களுக்கிடையே________________ நடைபெறுவதால் உருவாவது.
மின்னிறக்கம்
கதிர்வீச்சு
மின்னழுத்தம்
மின்னழுத்த வேறுபாடு
_______________என்பது மின்சாரங்களில் இருக்கும் மின்காப்புறைகள் பழுதாகும் போது நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.
புவித்தொகுப்பு
மின்முனை
நிலைமின்காட்டி
இடிதாங்கி
உயரமான கட்டிடங்களை மின்னல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி _________________ஆகும்.
மின்னல் கடத்தி
மின்முனை
நிலைமின்காட்டி
புவித்தொகுப்பு
மின்னதிர்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக _____________கம்பியானது மின் சாதனங்களின் உலோகப் பரப்போடு இணைக்கப்பட்டிருக்கும்.
புவித்தொகுப்புக் கம்பி
மின்னோட்டக் கம்பி
நடுநிலைக் கம்பி
இவை அனைத்தும்
ஒரு எளிய மின்சுற்றில் காணப்படும் கூறுகள் _______________
No comments:
Post a Comment