Term -2 Class:8 Science 1. வெப்பம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Science 1. வெப்பம்
Term -2 Class:8 Science 1. வெப்பம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சமையல் பாத்திரங்களின் கைப்பிடி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டக் காரணம், பிளாஸ்டிக் ஒரு ___________
கடத்தாப் பொருள்
குறை கடத்தி
நற்கடத்தி
ஏதும் இல்லை
நிலக்காற்று மற்றும் கடல் காற்று உருவாகக் காரணம்__________
வெப்பச்சலனம்
வெப்பக்கடத்தல்
வெப்பக் கதிர்வீச்சு
வெப்ப உறிஞ்சுதல்
மூலக்கூறுகள் இயக்கததினால் வெப்பம் கடத்தப்படும் முறை____________
வெப்பச்சலனம்
வெப்பக்கடத்தல்
குறை கடத்தல்
கதிர்வீச்சு
வெப்பக்காற்று பலூன்களில் பயன்படுத்தும் முறை ______________
வெப்பச்சலனம்
கதிர்வீச்சு
வெப்பக்கடத்தல்
ஏதுமில்லை
சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் _____________மூலம் பூமியை வந்தடைகிறது.
வெப்பக் கதிர்வீச்சு
உறிஞ்சுதல்
உமிழ்தல்
வெப்பக்கடத்தல்
பொருள்களில் நடைபெறும் இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளில் உள்ள வெப்ப ஆற்றலின் மதிப்பினைக் கணக்கிடும் முறை _____________எனப்படும்.
வெப்ப அளவியல்
கலோரி அளவியல்
வோல்ட் அளவியல்
ஆம்பியர் அளவியல்
வெப்பத்தின் SI அலகு ___________
ஜூல்
வோல்ட்
செல்சியஸ்
கலோரி
3 கலோரி என்பது __________ ___
12.6 ஜூல்கள்
16000 ஜூல்கள்
4200 ஜூல்கள்
4.2 கி. ஜூல்கள்
1 கி நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ______________எனப்படும்.
1 கலோரி
1 ஜூல்
1 கெல்வின்
1 வோல்ட்
பின்வருவனவற்றுள் பொருள் ஒன்று ஏற்கும் (அ) இழக்கும் வெப்பத்தின் அளவினை நிர்ணயிக்கும் காரணி எது ?_________________
No comments:
Post a Comment