Term -2 Class:8 Maths 4. தகவல் செயலாக்கம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Maths 4. தகவல் செயலாக்கம்
Term -2 Class:8 Maths 4. தகவல் செயலாக்கம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1, 1, 2, 3, 5, 8, ........... எந்த வகையான அடுக்குத் தொடர்?
பிபினோஸி
எண்கள்
ஒற்றைப்படை
இரட்டைப்படை
______________ ஆனது nth நிலைக்கு முந்தைய வரிசை.
F(n-1)
F(1-n)
F(n)
F(n+1)
தங்க விகிதத்தின் மதிப்பு _______________ குறியீட்டினால் குறிக்கவும்.
ф
ϴ
#
=
தங்க விகிதத்தின் மதிப்பானது ______________.
1.618
1.61
16.18
161.8
தங்க விகித அளவுகளானது _________________ நாற்கரத்தை அமைக்க.
தங்க நாற்கரம்
வெள்ளி
பித்தனை
தாமிரம்
அனைத்து பிபினோஸி எண்களின் நான்காவது நான்காவது வரிசையும் _________ன் மடங்காக அமையும்.
3
2
4
5
அனைத்து பிபினோஸி எண்களின் மூன்றாவது வரிசையும் _________ன் மடங்காக அமையும்.
2
3
4
5
If F(10) = 55 F(9) = 34 எனில் F(8) ஆனது
21
89
8
12
மீ.பெ.வ என்பது _________________ அழைக்கப்படுகிறது.
GCD
LCM
HCF
LCM + GCD
______________ என்பது பாதுகாப்பான வடிவில் தகவல் தொடர்பினை மேற்கொள்ள செய்யும் அறிவியல்.
No comments:
Post a Comment