Term -2 Class:8 Maths 2. இயற்கணிதம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Maths 2. இயற்கணிதம்
Term -2 Class:8 Maths 2. இயற்கணிதம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
Pன் மூன்று மடங்குடன் 1 ஐ கூட்டக் கிடைப்பது ______________.
3P + 1
3P - 1
3P
3/P
_________________ தனது மதிப்பினை மாற்றிக் கொள்ளும்.
மாறிகள்
மாறிலி
அடுக்குகள்
தீர்வு
_________________ தனது மதிப்பினை எப்போதும் மாற்றாது.
மாறிலி
மாறிகள்
அடுக்குகள்
மதிப்பு
_______________ என்ற கணித வார்த்தையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்கணித உறுப்புகளைக் குறிக்கும்.
அடுக்குகள்
மதிப்பு
மாறி
மாறிகள்
7K-12 = 0 இதில் Kன் மதிப்பானது _____________.
12/7
7
12
7/12
சமன்பாட்டின் தீர்வானது __________________ என அழைக்கப்படும்.
மூலம்
12
14
-13
x - 7 = 6 இதில் xன் மதிப்பானது _____________.
13
12
14
-13
2P/3 = 10 இதில் Pன் மதிப்பானது _______________.
15
30
10
60
அம்மாவின் வயது மகளின் வயதைப் போல் 4 மடங்கு எனில் இருவரின் தற்போதைய வயது என்ன?
No comments:
Post a Comment