Term -2 Class:8 Maths 1. வாழ்வியல் கணிதம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:8 Maths 1. வாழ்வியல் கணிதம்
Term -2 Class:8 Maths 1. வாழ்வியல் கணிதம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஒரு பொருளின் விலை விற்பனை விலையானது அடக்க விலையை விட குறைவாக இருப்பின் அது ________________.
நட்டம்
இலாபம்
அ.வி
வி.வி
சதவீத்த்தினை குறிக்கும் குறியீடு ______________.
%
/
\
=
சதவீதத்தினைக் குறிக்கும் பின்ன வடிவம் ______________.
x/100
100/x
100x
x+100
xன் சதவீதம் 600ல் 450 எனில் x? _________.
15
25
100
26
ஓர் எண்ணிலிருந்து 25% குறைத்தால் 120 கிடைக்கும் எனில் அந்த எண் யாது? _______.
160
150
25
100
ஒரு மணி நேரத்தில் 2 நிமிடமானது ___________%.
3 1/3
3 1/2
3 1/4
3 3/4
250 லிட்டரில் 12% ஆனது 150 லிட்டரில் _________% சமம்.
20%
15%
10%
30%
ஒரு பொருளை வாங்குவதற்காக செலவிடும் தொகையினை பெயர் _______________.
No comments:
Post a Comment