Term -2 Class:7 Social வரலாறு 3. மராத்தியர்கள் மற்றும்... - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Social வரலாறு 3. மராத்தியர்கள் மற்றும்...
Term -2 Class:7 Social வரலாறு 3. மராத்தியர்கள் மற்றும்...
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சிவாஜி என்பவர் ___________ அரசர்.
மராத்திய
முஹலாய
சூர் அரசர்
இவற்றில் எதுவுமில்லை
மராத்தியர்களின் ஆட்சியில் பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பேஷ்வா
அமைச்சர்கள்
அஷ்டபிரதான்
அஷ்டதிக்கஜங்கள்
மராத்தியர்கள் பின்பற்றிய மிகச் சிறந்த போர் முறை __________
கொரில்லா
காலாட்படை
குதிரைப்படை
யானைப்படை
மராத்தியர்களில் பக்தி இயக்கத்தை சேர்ந்தவர் யார்?
அனைத்தும்
ஏக்நாத்
துக்காராம்
ராம்தாஸ்
எந்த மொழி மற்றும் இலக்கியங்கள் மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தது?
மராத்தி
குஜராத்தி
பெங்காலி
தெலுங்கு
சிவாஜி பிறந்த ஆண்டு எது?
1672
1627
1628
1527
சிவாஜியின் பாதுகாவலர் யார்?
தாதாஜி கொண்டதேவ்
ஜிஜாபாய்
ஷாஜி போன்ஸ்லே
இவற்றில் எதுவுமில்லை
சிவாஜி யாரிடமிருந்து புரந்தரை கைப்பற்றினார்?
முஹலாயர்கள்
ராஜபுத்திரர்கள்
பாமானியர்கள்
இவற்றில் எதுவுமில்லை
1659-ல் சிவாஜி பிஜப்பூரை சேர்ந்த முக்கிய படைத்தலைவர் _________________ ஐ கொன்றார்.
No comments:
Post a Comment