Term -2 Class:7 Social புவியியல் 2. சுற்றுலா - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Social புவியியல் 2. சுற்றுலா
Term -2 Class:7 Social புவியியல் 2. சுற்றுலா
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
‘Tourist’ என்ற சொல் ‘Tourian’ என்ற __________________ மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆங்கிலம்
லத்தீன்
கிரேக்கம்
சமஸ்கிருதம்
பயணத்தின் நோக்கம் எதுவாக இருக்கலாம்.
இவை அனைத்தும்
மதம் சார்ந்தவை
தொழில் சார்ந்த
வரலாறு சார்ந்தவை
பல இடங்களில் எது முக்கிய வருமானமாக உள்ளது.
சுற்றுலா
தாதுஉப்புக்கள்
விற்பனை
பயணம்
சுற்றுலாவின் கூறுகள் எத்தனை?
மூன்று
ஐந்து
நான்கு
ஆறு
A^3 என்பதில் A என்பது ___________
இவை அனைத்தும்
ஏற்றுக்கொள்ளுதல்
ஈர்ப்பு
வசதிகள்
நில அமைப்பு, கடலோரப் பகுதிகள், கடற்கரை, தட்பவெப்பநிலை மற்றும் காடுகள் போன்றவை _______________என்பதில் அடங்கும்.
இயற்கை
பண்பாடு
கல்வி சார்ந்த
பாரம்பரியம் சார்ந்த
வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் அறிவு சார்ந்த இடங்கள் என்று அழைப்பர்.
பண்பாடு
இயற்கை
கல்வி சார்ந்த
இவை அனைத்தும்
சுற்றுலாவில் ஏற்றுக்கொள்ளுதல் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?
பயணத்தின் கட்டணம் & நேரம்
பயணத்தின் கட்டணம்
நேரம்
இடம்
சுற்றுலாவில் பழமையான சுற்றுலா எது?
மதம் சார்ந்தவை
பண்பாடு சார்ந்த
கல்வி சார்ந்தவை
இவை அனைத்தும்
இந்துக்கள் புனித யாத்திரையாக செல்லும் இடம்____________
No comments:
Post a Comment