Term -2 Class:7 Social குடிமையியல் - 2. ஊடகமும் ... - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Social குடிமையியல் - 2. ஊடகமும் ...
Term -2 Class:7 Social குடிமையியல் - 2. ஊடகமும் ...
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
________________ என்பது மக்களை அணுக பயன்படுபவை ஆகும்.
ஊடகம்
கருத்தரங்கம்
ஒலிபெருக்கி
அஞ்சலகம்
அச்சகத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஜோகன்ச் குட்டன்பெர்க்
ஜான்
ஐசக் நியூட்டன்
எடிசன்
திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்றவை ____________ ஊடகமாகும்.
ஒலிபரப்பு
அச்சு
இணையதளம்
சமூக
கீழ்க்கண்டவைகளில் மிகப்பெரிய தொடர்பு கருவி எது?
இவை அனைத்தும்
தொலைக்காட்சி
செய்தித்தாள்
வானொலி
செய்தித்தாள், பத்திரிக்கை, புத்தகங்கள், நாளேடுகள், சுவரொட்டிகள் போன்றவை ___________________ ஊடகமாகும்.
அச்சு
இணையதளம்
சமூக
இவை அனைத்தும்
அச்சகம் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?
1453
1435
1354
1554
Google வலைதளம் மற்றும் வலைப்பதிவுகள் போன்றவை ___________ ஊடகம்.
இணைய தளம்
சமூக
அச்சு
இவை அனைத்தும்
கைப்பேசி, தொலைபேசி, தொலைநகல் மற்றும் கடிதங்கள் போன்றவை _________________ தகவல் தொடர்பு சாதனம் ஆகும்.
தனிப்பட்ட
ஊடகம்
பெருந்திரள்
இவை அனைத்தும்
மக்களாட்சியின் நான்காவது தூணாக செயல்படுவது ____________
No comments:
Post a Comment