Term -2 Class:7 Social வரலாறு 1. விஜயநகை, பாமினி... - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Social வரலாறு 1. விஜயநகை, பாமினி...
Term -2 Class:7 Social வரலாறு 1. விஜயநகை, பாமினி...
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பாமினி அரசு கர்நாடகத்தின் ஒரு பகுதி மட்டுமன்றி கீழ்க்கண்டவற்றுள் வேறு எந்த பகுதியில் பரவி காணப்பட்டது?
மகாராஷ்டிரா
அகமதுநகர்
குல்பர்கா
கோல்கொண்டா
விஜயநகர அரசு தொடர்ச்சியாக எத்தனை ஆண்டுகள் செழிப்புற்று இருந்தது?
200
400
300
100
தலைக்கோட்டைப் போர் எப்போது நடைபெற்றது?
1565
1556
1655
1645
விஜயநகரம் என்பதன் பொருள்___________
விஜயநகரம்
வெள்ளி நகரம்
தங்க நகரம்
இரும்புநகரம்
விஜயநகரம் யாரால் நிறுவப்பட்டது?
இரண்டும் a (ம) b
கிருஷ்ணதேவராயர்
ஹரிஹர
புக்கா
விஜயநகரம் எத்தனை பிரிவினரால் ஆளப்பட்டது?
நான்கு
மூன்று
இரண்டு
ஐந்து
ஹரிஹரா-வின் மகன் பெயர் என்ன?
தேவராயர் I
)ஹரிஹரா II
தேவராயர் II
புக்கா
சங்கம வம்சத்தின் சிறந்த அரசர் யார்?
தேவராயர் II
தேவராயர் I
ஹரிஹரா I
ஹரிஹரா II
மிகச் சிறந்த அரசரான கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?
துளுவா
சாளுவா
சங்கமா
ஆரவிடு
மழைநீரை சேகரிக்க பெரிய நீர்த்தேக்கங்களையும் அணைகளையும் உருவாக்கியவர் யார்?
No comments:
Post a Comment