Term -2 Class:7 Social குடிமையியல் - 1. மாநில அரசு - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Social குடிமையியல் - 1. மாநில அரசு
Term -2 Class:7 Social குடிமையியல் - 1. மாநில அரசு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் யாருடைய பிரதிநிதியாக செயல்படுகிறார்கள்?
மக்கள்
அலுவலர்கள்
மாணவர்கள்
அமைச்சர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அவையில் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள்?
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
மக்களவை
இராஜ்யசபை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் ___________
சென்னை
ஈரோடு
காஞ்சிபுரம்
சேலம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை தற்போது தமிழ்நாட்டில் எந்த அவையாக செயல்படுகிறது?
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
நீதிமன்றம்
இரண்டும் சட்டமன்றம் & நாடாளுமன்றம்
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதிக்கும் இடத்தின் பெயர் _________
கீழவை
மேலவை
ராஜ்யசபை
இவை அனைத்தும்
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை __________
29
28
30
31
இந்தியாவில் உள்ள மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை_________
7
6
8
9
இந்தியாவின் தலைநகரம் என்ன?
டெல்லி
சென்னை
கோயம்புத்தூர்
ஆக்ரா
இந்தியா மிகப்பெரிய _______________நாடாகும்.
மக்களாட்சி
முடியாட்சி
தனிநபர் ஆட்சி
மதகுருமார்கள் ஆட்சி
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக அமைக்கப்படும் அரசாங்கத்தை எவ்வாறு அழைப்பர்?
No comments:
Post a Comment