clickhere
Term -2 Class:7 Science 5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
Term -2 Class:7 Science 5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பொருந்தாததைத் தெரிவு செய்க ____________
புழு
கரடி
மீன்
ஆமை
முதுகெலும்புள்ளவை எது?
புலி
எறும்பு
தேள்
கல்லீரல் புழு
பின்வருவனவற்றுள் எது முதுகெலும்பற்றவை?
சிலந்தி
பாம்பு
முதலை
திமிங்கிலம்
முதுகெலும்புள்ளவை தொகுதியில் இல்லாதது __________
அட்டை
கரடி
நெருப்புக்கோழி
தவளை
வெப்ப இரத்த மற்றும் குளிர் இரத்த பிராணிகளுக்கு எந்த இணை சரியாக பொருந்தும்?
கரடி, தவளை
கரடி, கழுகு
கழுகு, தவளை
தவளை, கரடி
பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என்பதற்கான சரியான இணை__________
திமிங்கலம், முதலை
முதலை, திமிங்கிலம்
திமிங்கலம், மீன்
கரப்பான்பூச்சி, அட்டை
பொருந்தாததைத் தேர்வு செய்க.
மயில்
தேள்
மண்புழு
கல்லீரல் புழு
ஊர்வன மற்றும் இருவாழ்வி என்பதற்கான சரியான இணை ________________________
பாம்பு, தவளை
கரடி, மீன்
புலி, புழு
தேரை, முதலை
பிரிவுகளின் படிநிலை முறையை அறிமுகப்படுத்தியவர் ______________________
லின்னேயஸ்
எடிசன்
அரிஸ்டாடில்
காஸ்பார்ட்
விலங்குகளை ‘இரத்தம் உடையவை’, ‘இரத்தம் அற்றவை’ என பிரித்தவர் ____________________
No comments:
Post a Comment