Term -2 Class:7 Science 4. செல் உயிரியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Science 4. செல் உயிரியல்
Term -2 Class:7 Science 4. செல் உயிரியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உயிரினத்தின் அடிப்படைச் செயல் அலகு ___________ எனப்படுகிறது.
செல்
திசு
உறுப்பு
உறுப்பு மண்டலம்
தாவர செல்லினால் உருவானது ____________
ஆலமரம்
திமிங்கிலம்
அமீபா
மனிதன்
பின்வருவனவற்றுள் எது ஒரு செல் உயிரி ?
கிளாமிடோமோனஸ்
எறும்பு
எலி
கொசு
செல்கள் பல ஒன்றாக இணைந்து____________யை உருவாக்குகிறது.
திசுக்கள்
நுண்ணுறுப்புகள்
உறுப்புகள்
செல்கள்
பலவகை _____________இணைந்து உறுப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
உறுப்புகள்
செல்
நுண்ணுறுப்புகள்
திசுக்கள்
பின்வருவனவற்றுள் சுவாச மண்டலத்தில் இல்லாத உறுப்பு எது?
இதயம்
நாசிகள்
மூச்சுக்குழல்
நுரையீரல்
பின்வருவனவற்றுள் தாவரங்களில் காணப்படும் திசு _________________________
கடத்தும் திசு
நரம்புத்திசு
தசைதிசு
எபிதீலியல்
விலங்கு செல்லில் இல்லாத நுண்ணுறுப்பு _______________________
செல்சுவர்
கோல்கை உறுப்பு
மைட்டோகாண்டிரியா
உட்கரு
தாவர செல்லில் இல்லாத நுண்ணுறுப்பு _________________________
சென்ட்ரியோல்
உட்கரு
ரிபோசோம்
செல்சுவர்
ஒளிச்சேர்க்கையில் பயன்படும் நுண்ணுறுப்பு ___________________________
No comments:
Post a Comment