Term -2 Class:7 Science 3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Science 3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Term -2 Class:7 Science 3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பின்வருவனவற்றுள் எது வாயு நிலையின் பண்பு இல்லை ?
துகள்கள் தங்கள் நிலையான இடத்தில் இருந்து அதிர்வடையும்
துகள்கள் அதிக தூரம் சுதந்திரமாக நகரும்
துகள்கள் நிலையான வடிவத்தை பெற்றிருக்காது
துகள்கள் ஒன்றும் மற்றொன்றும் தொலைவில் இருக்கும்
ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் மட்டும் ஏற்படும் மாற்றம் __________________ எனப்படும்.
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்
விரும்பத்தக்க மாற்றம்
செயற்கை மாற்றம்
பின்வருவனவற்றுள் எது இயற்பியல் மாற்றம்?
டின்னை நசுக்குதல்
உணவு செரித்தல்
முட்டை அழுகுதல்
இரும்பு துருப்பிடித்தல்
திண்மம் திரவமாக மாறுதல் ____________எனப்படும்.
உருகுதல்
உறைதல்
படிகமாதல்
ஆவியாதல்
ஆவி சுருங்குதல் என்பது _____________
வாயு நீர்மமாதல்
திண்மம் வாயுவாதல்
திரவம் ஆவியாதல்
திரவம் திண்மமாதல்
பின்வருவனவற்றுள் எது வெப்ப உமிழ்வினை?___________
உறைதல்
பதங்கமாதல்
உருகுதல்
ஆவியாதல்
கொதித்தல் என்பது ____________மாற்றம்.
இயற்பியல்
விரும்பத்தகாத
வேதியியல்
மீளாத
நீரை கொதிக்க வைக்கும் போது அது ____________C ல் ஆவியாக மாறுகிறது.
100
273
98
120
___________________ என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திணமம் - திரவம் கலவையிலிருந்து பிரித்தெடுக்க முடியும்.
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
கொதித்தல்
உருகுதல்
நீராவி சுருங்கி மேகங்கள் உருவாவது ______________நிகழ்விற்கு எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment