Term -2 Class:7 Science 2. மின்னோட்டவியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Science 2. மின்னோட்டவியல்
Term -2 Class:7 Science 2. மின்னோட்டவியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
அனைத்துப் பருப்பொருள்களும் ______________ஆல் ஆக்கப்பட்டுள்ளது.
அணு
புரோட்டான்
நியூட்ரான்
எலக்ட்ரான்
அணுவின் மையப் பகுதி ___________
உட்கரு
அணு
எலக்ட்ரான்
புரோட்டான்
நேர் மின்சுமை கொண்ட துகள்கள்______________
புரோட்டான்
எலக்ட்ரான்
மேசோன்
நியூட்ரான்
மின்சுமை அற்ற துகள்கள் ____________
நியூட்ரான்
புரோட்டான்
மேசோன்
எலக்ட்ரான்
உட்கருவைச்சுற்றி எதிர்மின்சுமை கொண்ட ____________வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
எலக்ட்ரான்
மேசோன்
புரோட்டான்
நியூட்ரான்
அணுவினுள் உள்ள மின்னுட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே _______________
No comments:
Post a Comment