Term -2 Class:7 Science 1. வெப்பம் மற்றும் வெப்பநிலை - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Science 1. வெப்பம் மற்றும் வெப்பநிலை
Term -2 Class:7 Science 1. வெப்பம் மற்றும் வெப்பநிலை
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஒரு பொருள் வெப்பம் (அ) குளிர்ச்சியின் அளவீடு ____________ என அழைக்கப்படுகிறது.
வெப்பநிலை
வெப்பம்
மின்னோட்டம்
செல்சியஸ்
பாரன்ஹீட் குறிக்கப்படும் முறை _________________
F
K
C
D
வெப்பநிலையின் SI அலகு
செல்சியஸ்
ஜூல்
கெல்வின்
பாரன்ஹீட்
வெப்ப நிலையை அளவிடப் பயன்படும் கருவி _____________________
வெப்பநிலைமானி
அம்மீட்டர்
வேகமானி
ஓடோமீட்டர்
வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படுவது ___________________ மற்றும் _____________________
பாதரசம், நீர்
பாதரசம், ஆல்கஹால்
நீர், பெட்ரோல்
பெட்ரோல், ஆல்கஹால்
பாதரசத்தின் உறைநிலை
-39 C
39 C
37 C
-37 C
மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க ________________ பயன்படுகிறது.
ஆல்கஹால்
ஹைட்ரஜன்
பாதரசம்
நீர்
மருத்துவ வெப்பநிலைமானியின் குறைந்தபட்ச வெப்பநிலை ______
94 F
93 F
36 F
35 F
மருத்துவ வெப்பநிலைமானியின் அதிகபட்ச வெப்பநிலை ___________________
108 F
96 F
35 F
42 F
ஆய்வக வெப்பநிலைமானியானது ________________ முதல் ________________ வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment