Term -2 Class:7 Maths 5. தகவல் செயலாக்கம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Maths 5. தகவல் செயலாக்கம்
Term -2 Class:7 Maths 5. தகவல் செயலாக்கம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஒரு வட்டவடிவ வட்டினைச் சுற்றி ______________ வரைய இயலும்.
வட்ட வளையங்கள்
முக்கோண வளையங்கள்
வளையம்
ஆரம்
வட்ட வடிவத்தின் 5 ஆம் நிலையில் உள்ள வட்ட வளையங்களின் எண்ணிக்கை
9
7
5
3
சமபக்க முக்கோணத்தில் ______________ உச்சிகள் உண்டு.
3
2
1
4
5 குச்சிகளைக் கொண்டு ________________ முக்கோணங்களை அமைக்க இயலும்.
No comments:
Post a Comment