Term -2 Class:7 Maths 3. இயற்கணிதம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Maths 3. இயற்கணிதம்
Term -2 Class:7 Maths 3. இயற்கணிதம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சூரியனின் குறைந்தபட்ச ஆரம் _______________ km.
695000
695
69500
6950
‘E’ என்பது _____________ குறிக்கும்.
அடுக்கு
சமம்
சமமின்மை
அடிமானம்
ஒரு எண்ணிள் காரணிகளிள் பெருக்கற்பலனாக எழுதுவதற்கு _________________ என்று பெயர்.
அடுக்கு குறி வடிவம்
விரிவாக்கம்
பின்ன
தசம வடிவம்
அடுக்குக் குறி வடிவத்தின் அடிமானம்
10
100
1
2
அடுக்குகளின் மற்றொரு பெயர் ______________.
இண்டிசஸ்
சதுரம்
கனங்கள்
அடிமானம்
அடுக்குக்குறி விதிகளை காணுவதற்கு விதியை எண்கோவையை சுருக்க பயன்படுத்தும்விதம்
BIDMAS
MASBID
BIDMAP
MAPBID
கணக்கதிகாரத்தில் அற்புதம் என்பது _______________
பத்து கோடி
ஆயிரங்கள்
நூறுகல்
பத்து ஆயிரம்
உறுப்புகளின் அடுக்குகளில், அதிகபட்சமான அடுக்கு ________________________ ஆகும்.
No comments:
Post a Comment