Term -2 Class:7 Maths 2. அளவைகள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Maths 2. அளவைகள்
Term -2 Class:7 Maths 2. அளவைகள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வட்டத்தின் சுற்றளவானது எப்போதும் ________________________ ஆக இருக்கும்.
விட்டத்தின் 3 மடங்கை விட அதிகம்
விட்டத்தின் 3 மடங்கு
விட்டத்தின் 3 மடங்கை விட குறைவு
ஆரத்தின் 3 மடங்கு
_________________ என்பது வட்டமான தள உருவம்.
வட்டம்
சதுரம்
உருண்டை
வளையம்
வட்டப்பகுதியினைச் சுற்றியுள்ளத் தொலைவு _____________
சுற்றளவு
பரப்பு
பக்கம்
கோணம்
ஆரம் என்பது _______________ என்ற எழுத்தில் குறிக்கப்படும்.
r
c
d
a
விட்டம் என்பதனை ______________ எழுத்தில் குறிப்போம்.
d
c
a
r
‘பை’யின் மதிப்பானது ________________.
c/d
d/r
A/d
r/d
_____________ ஆனது சம பரப்பளவுள்ள எல்லா மூடிய உருவங்களை விட குறைந்த அளவு சுற்றளவு உடையது ஆகும்.
வட்டம்
சுற்றளவு
செவ்வகம்
சதுரம்
வட்ட வடிவ உருவங்கள் -_____________________ வடிவமைப்பில் உதவுகிறது.
ஸ்பைரோகிராப்
ஜியாமென்ட்ரி
கிராப்
சீஸ்மோகிராப்
வெளிவட்டத்தின் பரப்பிற்கும் உள்வட்டத்தின் பரப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு _________________ பரப்பு ஆகும்.
பாதையின் பரப்பு
வட்டம்
செவ்வகம்
சதுரம்
வெளிவட்டத்தின் ஆரமானது __________ எனக் குறிக்கப்படும்.
No comments:
Post a Comment