Term -2 Class:6 Social His 3. குடித்தலைமையில் இருந்து...... - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Social His 3. குடித்தலைமையில் இருந்து......
Term -2 Class:6 Social His 3. குடித்தலைமையில் இருந்து......
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சங்கா என்பதன் பொருள் என்ன?
மன்றம்
குழு
கூட்டம்
கிராமம்
இக்காலத்தில் எத்தனை முக்கிய மகாஜனப தங்கள் உள்ளன.
நான்கு
ஒன்று
இரண்டு
மூன்று
பண்டைய மகதத்தின் அரசு வம்சங்கள் எத்தனை?
நான்கு
ஒன்று
இரண்டு
மூன்று
இந்தியாவில் முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்
நந்தவம்சம்
மௌரிய வம்சம்
ஹரியங்கா வம்சம்
சிசுராக வம்சம்
நாளந்தா என்பது எம்மொழி சொல்?
சமஸ்கிருதம்
உருது
கிரேக்கம்
தெலுங்கு
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிக்கேட்டரின் தூதுவராக இருந்தபோது அவர் எழுதிய நூலின் பெயர் என்ன.
இண்டிகா
பௌத்த நூல்கள்
புராணங்கள்
சமண நூல்கள்
இந்தியாவின் முதல் பேரரசு
மெரியப் பேரரசு
அசோக பேரரசு
சந்திரகுப்த பேரரசு
பிந்து சார பேரரசு
மௌரியப் பேரரசின் வரலாற்று காலம் எவ்வளவு.
கி.மு. 322 - 187
கி.மு. 187 - 322
கி.பி. 187 - 322
கி.பி. 322 - 187
மௌரியப்பேரரசில் முக்கிய அரசராக இல்லாதவர் யார்.
பிம்பிசாரர்
சந்திரகுப்தர்
அசோகர்
பிந்து சாரர்
மௌரிய பேரரசின் தலைநகரான பாடலிப்புத்திர நகருக்கு எத்தனை நுழைவாயில் உள்ளது.
No comments:
Post a Comment