Term -2 Class:6 Social - His 2. மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Social - His 2. மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Term -2 Class:6 Social - His 2. மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. சமணம் 28 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
பதில்:-
2. மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
பதில்:-
3. மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுதல் ஆகும்
பதில்:-
4. சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் சிவப்பு நிற ஆடைகளை அணிகின்றனர்.
பதில்:-
5. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..