Term -2 Class:6 Social His 2. மாபெரும் சிந்தனையாளர்களும்... - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Social His 2. மாபெரும் சிந்தனையாளர்களும்...
Term -2 Class:6 Social His 2. மாபெரும் சிந்தனையாளர்களும்...
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் யார்?
மகாவீரர்
பார்சவ
வர்தமான
ரிஷயா
சமணத்தின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் யாருடைய வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது.
மகாவீரர்
பார்சவ
வர்தமான
ரிஷயா
சமணம் என்னும் சொல் எச்சொல்?
சமஸ்கிருதம்
உருது
கிரேக்கம்
வடமொழி
மகாவீரரை பின்பற்றியவர்களை இவ்வாறு அழைக்கப்பட்டது.
சமணர்
புத்தர்
வைணவர்
வைசிரர்
கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலை அடைவதற்கும் மகாவீரர் அறிவுறுத்திய வழிகள் எத்தனை
மூன்று
ஒன்று
நான்கு
இரண்டு
பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுதல் என்பது
மோட்சம்
அகிம்சை
கர்மா
சத்யா
திருடாமை என்பது
அஸ்தேய
அகிம்சை
சத்யா
அயரிக்கிரகா
சமணம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது?
இரண்டு
ஒன்று
மூன்று
நான்கு
துவேதாம்பர பிரிவை சேர்ந்த துறவிகளின் ஆடை நிறம் என்ன?
வெள்ளை
கருப்பு
சிவப்பு
மஞ்சள்
சமணத்துறவிகளுக்கான கற்படுக்கைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment