Term -2 Class:6 Social - His 1. வட இந்தியாவில் வேதகாலப்.... - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Social - His 1. வட இந்தியாவில் வேதகாலப்....

Term -2 Class:6 Social - His 1. வட இந்தியாவில் வேதகாலப்....

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும்.
பதில்:-
2. இந்தியாவின் தேசிய குறிக்கோள் - "சத்யமேவ ஜெயதே" ("வாய்மையே வெல்லும்").
பதில்:-
3. குருகுலக் கல்வி முறை என்பது புதியகால கற்றல் முறை ஆகும்.
பதில்:-
4. ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் தங்கம், இரும்பு, தாமிரம்/செம்பு.
பதில்:-
5. பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்ககாலத்திற்கு முந்திய காலத்தோடு ஒத்துப்போகிறது.
பதில்:-



No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..