Term -2 Class:6 Social Civics 2. இந்திய அரசமைப்புச்... - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Social Civics 2. இந்திய அரசமைப்புச்...
Term -2 Class:6 Social Civics 2. இந்திய அரசமைப்புச்...
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
நமது அரசமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
1950
1951
1952
இவை எதுவுமில்லை
நமது அரசமைப்பு நடைமுறைக்கு வந்த மாதம்
ஜனவரி
பிப்ரவரி
ஏப்ரல்
மார்ச்
முழு சுயராஜ்யம் அடைவது என்ற முழக்கம் வலுபெற்ற இடம்
லாகூர்
பாட்னா
பாடலிபுத்திரம்
இவை ஏதுவுமில்லை
லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூரிய ஆண்டு
1929
1919
1939
1949
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது
நாட்டின் உயர்ந்தபட்ச சட்டம்
பெயரளவு சட்டம்
இரண்டுமே
இவற்றில் எதுவுமில்லை
அரசமைபு நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை
389
388
390
391
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு உருவான ஆண்டு
1946
1944
1945
1947
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் எத்தனை
15
13
14
16
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு எத்தனை நபரை கொண்டது.
No comments:
Post a Comment