Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள்

Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. CPT திரையைக் காட்டிலும் TFT அதிக அளவில் வெப்பத்தை வெளிப்படுத்தும்.
பதில்:-
2. எண்களைக் கொண்ட விசைகளை எண்விசை என்று வழங்குவர்.
பதில்:-
3. மென்பொருள் வாயிலாகக் கொடுக்கப்படும் கட்டளைகளை ஏற்று அதற்கேற்றவாறு சமிஞ்சைகளை அனுப்பி வைப்பது கட்டுப்பாட்டகம் ஆகும்.
பதில்:-
4. ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலிவட்டம் உதவுகிறது.
பதில்:-
5. தரவுக் கம்பியின் ஆங்கில வடிவம் Data Cable.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..