Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள்
Term -2 Class:6 Science 7. கணினியின் பாகங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமியை ஒரு புள்ளியில் இணைப்பது எது?
கணினி
ஊரு
விசைப்பலகை
நினைவகம்
உலகின் எந்த மூலையிலிருந்து நம் செயலை எவற்றின் உதவியுடன் முடிக்க முடியும்?
கணினி
வெளியீட்டகம்
நினைவகம்
விசைப்பலகை
கணினியில் உள்ள மிக முக்கியமான பாகங்கள் எத்தனை?
மூன்று
ஐந்து
நான்கு
ஆறு
கணினிச் செயலாக்கத்திற்கு தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு செய்வது எது?
உள்ளீட்டகம்
மையச் செயலகம்
வெளியீட்டகம்
இவை அனைத்தும்
கீழ்க்கண்டவற்றுள் உள்ளீட்டுக் கருவிகள் எது?
இவை அனைத்தும்
விசைப்பலகை
வருடி
சுட்டி
உள்ளிட்டு கருவிகளில் மிக முக்கியமானவை எது?
இரண்டுமே
விசைப்பலகை
சுட்டி
விசைப்பலகை மட்டும்
நாம் பயன்படுத்தும் எல்லா வகைக் கணினியிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுவது எது?
விசைப்பலகை
சுட்டி
வருடி
ஒளிவாங்கி
எண்ணையும் எழுத்தையும் கணினியில் உள்ளீடு செய்வதற்கு ஆதாரமாக இருப்பது எது?
No comments:
Post a Comment