Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள்

Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும் அரணாக தோல் உள்ளது.
பதில்:-
2. செவிகள் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு ஒலிகளைக் கேட்பதற்கு உதவுகின்றன.
பதில்:-
3. செவியானது இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பதில்:-
4. நரம்பு மண்டலம், உணர்ச்சி உள்ளீடுகள், ஒருங்கிணைப்பு ஆகிய செயல்களை செய்கின்றன.
பதில்:-
5. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு நெஃப்ரான்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..