Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள்
Term -2 Class:6 Science 6. உறுப்பு மண்டலங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்தல் என்பது
உறுப்பு மண்டலம்
மண்டலம்
உறுப்பு
இவை எதுவுமில்லை
மனித உடலில் எத்தனை பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன?
எட்டு
ஐந்து
ஆறு
ஏழு
எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் மூட்டுகளால் ஆக்கப்பட்டது _________
எலும்பு மண்டலம்
நரம்பு மண்டலம்
தசை மண்டலம்
சுவாச மண்டலம்
தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக திகழ்வது எது?
எலும்புகள்
தசைகள்
குருத்தெலும்பு
மண்டை ஓடு
மனித உடலின் எலும்பு மண்டலத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எத்தனை?
206
204
205
207
தசைநார்கள் எலும்புகளை எவற்றுடன் இணைக்கின்றன?
தசை
எலும்பு
எலும்பு தசை
சுவாசம்
எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
இரண்டு
நான்கு
மூன்று
ஐந்து
மனித உடலில் செங்குத்தான அச்சை உருவாக்குவது எது ?
அச்சுசட்டகம்
முதுகெலும்பு
மண்டையோடு
விலா எழும்புக்கூடு
மார்பு, இடுப்பு, கை கால் எலும்புகளை உள்ளடக்கியது எது ?
இணையுறுப்புச் சட்டம்
முதுகெலும்பு
மண்டையோடு
அச்சுசட்டகம்
மூளை மற்றும் முகத்தின் உள்ளமைப்பை பாதுகாப்பது எது ?
No comments:
Post a Comment