Term -2 Class:6 Science 5. செல் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 5. செல்

Term -2 Class:6 Science 5. செல்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. உயிரினங்களின் அடிப்படை அலகு உட்கரு ஆகும்.
பதில்:-
2. விலங்கு செல் தாவர செல்களை விட அளவில் சிறியவை.
பதில்:-
3. தாவர செல்லில் சென்ட்ரியோல்கள் காணப்படவில்லை.
பதில்:-
4. செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு உண்டு.
பதில்:-
5. செல்கள் முப்பரிமாணம் அமைப்புடையவை.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..