Term -2 Class:6 Science 4. காற்று - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 4. காற்று

Term -2 Class:6 Science 4. காற்று

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. காற்றோட்டம் உள்ள இடங்களில் உள்ள காற்றில் அதிக அளவு தூசுப்பொருள்கள் காணப்படும்.
பதில்:-
2. குளோரோஃபில் சூரியனிடமிருந்து வெளிச்சத்தை பெறுகிறது.
பதில்:-
3. நீர் வாழ் தாவரங்களும் விலங்குகளும் சுவாசத்திற்கு நீரில் கரைந்துள்ள நைட்ரஜனை பயன்படுத்துகின்றன.
பதில்:-
4. வளிமண்டலம் ஏழு அடுக்குகளால் ஆனது.
பதில்:-
5. அதிகபட்ச அளவு - குறைந்தபட்ச அளவு = வீச்சு
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..