Term -2 Class:6 Science 4. காற்று - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Science 4. காற்று
Term -2 Class:6 Science 4. காற்று
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உணர மட்டும் முடியும்
காற்று
நீர்
நெருப்பு
இவை எதுவுமில்லை
நம்மைச் சுற்றிலும் இது உள்ளது
காற்று
நீர்
நெருப்பு
இவை எதுவுமில்லை
மெல்லிய விசையுடன் வீசும் காற்று குளிர்ச்சியாகவும்
தென்றல்
புயல்
காற்று
சூறாவளி
நமது பூமியானத காற்றிலான மேலுறையால் மூடப்பட்டிருந்தது
வளிமண்டலம்
காற்று
புயல்
சூறாவளி
நாம் மேலே செல்லச்செல்ல புவியின் ஈர்ப்பு விசையானது
குறையும்
அதிகரிக்கும்
இரண்டும்
இரண்டுமில்லை
வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
அடிவளி மற்றும் அடுக்கு வளிமண்டலத்திற்கு இடையே இருப்பது
ஓசோன் படலம்
புறவெளி
அயனிவெளி
இடைவெளி
பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு
அடிவளி மண்டலம்
அயனி மண்டலம்
இடைவெளி
புறவெளி
புவி மேற்பரப்பில் இருந்து 16 கி. மீ உயரம் வரை உள்ள அடுக்கு
No comments:
Post a Comment