Term -2 Class:6 Science 3. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 3. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்

Term -2 Class:6 Science 3. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. ஆரம்ப நிலையில் காயானது மாற்ற நிலையில் மரக்கன்றாக மாற்றம் பெறுகிறது.
பதில்:-
2. வேதியல் மாற்றத்தில் பொருள்கள் காற்றுடன் வினைபுரிவது இல்லை.
பதில்:-
3. திடப்பொருளை வெப்பப்படுத்தும்போது நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்.
பதில்:-
4. கரைபொருள் + கரைப்பான் - கரைசல்
பதில்:-
5. இயற்கையில் தன்னிச்சையாக நடைபெறும் மாற்றம் இயற்கையான மாற்றங்கள்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..