Term -2 Class:6 Science 1. வெப்பம் - True or False - clickhere

clickhere Term -2 Class:6 Science 1. வெப்பம்

Term -2 Class:6 Science 1. வெப்பம்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. ஒரு திண்மப் பொருளுக்கு வரையறுக்கப்பட்ட வடிவம் உள்ளது.
பதில்:-
2. வெப்ப ஆற்றலை நாம் கலோரியில் அளவிடலாம்.
பதில்:-
3. மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது.
பதில்:-
4. இருபரப்புகள் ஒன்றோடொன்று உராயும்பொழுது ஆற்றல் வெளிப்படுகிறது.
பதில்:-
5. சூரிய ஒளி நம் உடலில் படும்பொழுது நாம் குளிர்தளை உணர்கிறோம்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..