Term -2 Class:6 Science 1. வெப்பம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Science 1. வெப்பம்
Term -2 Class:6 Science 1. வெப்பம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு ________________________ எனப்படும்.
நீள்விரிவு
பரப்பளவு
கன அளவு
பருமவிரிவு
வெப்பத்தினால் பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு
பருமவிரிவு
பரப்பளவு
கன அளவு
நீள்விரிவு
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அவற்றின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கிறது
மூலக்கூறு
அணு
பருமன்
நிற
எல்லாப் பொருள்களும் _________ ஆனவை
மூலக்கூறு
அணு
பருமன்
நிறை
சக்கரத்தின் விட்டமானது இரும்பு வளையத்தின் விட்டத்தை விட சற்று எவ்வாறு இருக்கும்?
No comments:
Post a Comment