Term -2 Class:6 Maths 5. தகவல் செயலாக்கம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Maths 5. தகவல் செயலாக்கம்
Term -2 Class:6 Maths 5. தகவல் செயலாக்கம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கணினியானது __________________ முறையில் பில்லியன் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் கணக்கிடுகிறது.
மரவுரு வரைபடம்
கால்குலேட்டர்
தட்டச்சு முறை
மௌஸ் மூலமாக
a x (b + c) = _______________.
(a x b) + (a x c)
கால்குலேட்டர்
தட்டச்சு முறை
மௌஸ் மூலமாக
மரவுரு வரைபடத்தில் (a + b) + c ______________ a+ (b + c).
=
<
>
Not equal
9ன் 6 மடங்கினை ஏழிலிருந்து கழிக்க ______________.
6a - 7
<
>
Not equal
aன் இருமடங்கினை 7 உடன் கூட்டுக.
2a + 7
29 - 7
7 - 29
2a x 7
9 லிருந்து ஓர் எண்ணின் மூன்று மடங்கினை கழிக்க:
9 – 3x
3x – 9
9x – 3
9 – 9x
________________ எண் கோவையைக் குறிக்கும் பொதுவான வழியாகும்.
மரவுரு வரைபடம்
ப்ளோ வரைபடம் (Flow diagram)
காரணிச் செடி
வரைபடம்
மரவுரு வரைபடம் எண் கணித மற்றும் _______________ கூற்றுகளை காண உதவும்.
இயற் கணித
எண் கணித
கணித
(Logical)
10ன் எண் கணிதக் கூற்றினை எழுதுக.
5 + 5 = 10
7 + 2 = 10
1 + 10 = 10
9 + 2 = 10
3 x (8 – 5) = 19 இதில் அடைப்புக் குறியினை சரியாக பயன்படுத்தி விடை தருக.
No comments:
Post a Comment