Term -2 Class:6 Maths 4. வடிவியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Maths 4. வடிவியல்
Term -2 Class:6 Maths 4. வடிவியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மூன்று கோட்டுத்துண்டுகளால் அடைப்பட்ட உருவம் ______________.
முக்கோணம்
சதுரம்
கோணம்
கோட்டுத்துண்டு
ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்களும் வெவ்வேறானவை எனில் மூன்று பக்கங்களும் ______________.
வெவ்வேறு
சமம்
வடிவொத்தவை
அடைபட்டவை
மூன்று பக்க அளவுகளும் வெவ்வேறாக இருந்தால் அந்த முக்கோணம் ________________.
அசமபக்க முக்கோணம்
சமபக்க முக்கோணம்
இரு சமபக்க முக்கோணம்
செங்கோண முக்கோணம்
மூன்று பக்க அளவுகளும் சமமாக இருந்தால் அந்த முக்கோணம் __________________.
சமபக்க முக்கோணம்
இரு சமபக்க முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
செங்கோண முக்கோணம்
ஒரு முக்கோணத்தில் ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிட __________________ இருக்கும்.
அதிகமாக
குறைவாக
சமமாக
வெவ்வேறாக
சமபக்க முக்கோணமானது __________________ வகை முக்கோணம்.
குறுங்கோண முக்கோணம்
விரிகோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
செங்குத்துக் கோடுகளை வரைவதற்கு நாம் _______________ கருவியினை பயன்படுத்த வேண்டும்.
மூலை மட்டம்
கவராயம்
அளவு கோல்
பாகை மானி
ஒரு முக்கோணம் என்பது ________________.
3 பக்கம் 3 கோணம் 3 முனைகள்
3 பக்கம் 2 கோணம் 1 முனை
2 பக்கம் 3 கோணம் 3 முனைகள்
1 பக்கம் 2 கோணம் 3 முனைகள்
இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவுகளை விட கூடுதலாக இருக்கும். இப்பண்பானது ________________.
முக்கோண சமமின்மை பண்பு
கோணங்களின் கூடுதல் பண்பு
அடைவுப் பண்பு
சேர்ப்புப் பண்பு
4 செ.மீ, 4 செ.மீ, 9 செ.மீ அளவுடைய முக்கோணம் ______________ முக்கோணம்.
No comments:
Post a Comment