Term -2 Class:6 Maths 3. பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Maths 3. பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்
Term -2 Class:6 Maths 3. பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தள்ளுபடியானது _______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.
குறித்த விலை
அடக்க விலை
நட்டம்
லாபம்
தள்ளுபடி = குறித்த விலை - ______________________.
வி.வி
இலாபம்
நட்டம்
அடக்க விலை
________________ என்பது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றத் தனிநபர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் பொருள்களைத் தயாரித்து விற்பதாகும்.
வர்த்தகம்
நிறுவனம்
இலாபம்
நட்டம்
@ என்பதன் பொருள் _______________.
A
Or
வீதம்
உள்ளே
GST என்பது __________________
Goods & Service
Goods & Sales Tax
Government Tax
Goods & State Tax
அடக்க விலை < விற்ற விலை எனில் அது _________________.
இலாபம்
விற்ற விலை
அடக்க விலை
நட்டம்
விற்பனை விலை = அடக்க விலை எனில் அது ______________.
இலாபம் (அ) நட்டம்
அடக்க விலை
பட்டியல்
விற்பனை விலை
குறித்த விலை = விற்பனை விலை எனில் அடு _______________ இல்லை.
No comments:
Post a Comment