Term -2 Class:6 Maths 1. எண்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Maths 1. எண்கள்
Term -2 Class:6 Maths 1. எண்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு.
2
1
3
0
_______________ எண்களில், ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் அடுத்தடுத்து வரும்.
முழு எண்கள்
இயல் எண்கள்
பகு எண்கள்
பகா எண்கள்
ஓர் ஒற்றை எண்ணையும் ஓர் இரட்டை எண்ணையும் பெருக்கினால் எப்போதும் ஓர் _______________ கிடைக்கும்.
இரட்டை எண்
பூஜ்ஜியம்
ஒற்றை எண்
1
ஓர் எண்ணின் ஒவ்வொரு காரணியும் அந்த எண்ணின் மதிப்பிற்கு ____________ இருக்கும்.
குறைவாகவோ (அ) சமமாக
அதிகமாகவோ அல்லது சமமாக
சமமாக
குறைவாக
பின்வருவனவற்றுள் எது 3 ஐ காரணியாகக் கொண்டிருக்கும்?
12
10
14
8
1 ஐ விட அதிகமான ஓர் இயல் எண்ணானது 1 மற்றும் அதே எண்ணை மட்டுமே காரணிகளாகப் பெற்றிருப்பின் அந்த எண் ______________ எனப்படும்.
பகா எண்
பகு எண்
இயல் என்
இரட்டை எண்
இயல் எண்ணானது இரண்டிற்கும் மேற்பட்டக் காரணிகளைப் பெற்றிருப்பின் அந்த எண் ______________ எனப்படும்.
பகு எண்
பகா எண்
இயல் எண்
இரட்டை எண்
ஒரு ஜோடி பகா எண்கலின் வேறுபாடு 2 எனில் அது ______________ எனப்படும்.
இரட்டை பகா எண்
ஒற்றை பகா
பகா எண்
சார்பகா எண்
ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 ஆல் வகுபடும் எனில் அந்த எண் _________ ஆல் வகுபடும்.
3
2
6
9
கடைசி மூன்று இலக்கங்கள் பூஜ்ஜியமாக இருந்தால் அந்த எண் _________ ஆல் வகுபடும்.
No comments:
Post a Comment